விளம்பரம்

விளம்பரம் செய்யாதீர்....!!!
பொருள்
விளங்கவில்லை மனிதர்க்கு
விளங்கிப்போனது விலங்கினங்களுக்கு...
விதிமுறை மீறல் குற்றம் என்று
விளம்பரம் செய்யாதீர்....!!!
பொருள்
விளங்கவில்லை மனிதர்க்கு
விளங்கிப்போனது விலங்கினங்களுக்கு...
விதிமுறை மீறல் குற்றம் என்று