செல்பேசி

செல்பேசி
அகன்ற வெண்திரையையும்
சின்ன வண்ணத் திரையையும்
தவிர்ப்பதில் சிறந்தாலும்
செல்லுமிடம் எல்லாம்
நம்முடன் செல்லும்
அலைபேசி எனப்படும்
செல்பேசி ஒன்று போதும்
கட்டுப்பாடுகளைத் தகர்த்திடும்
இளைஞர் திலகங்கள்
சீரழிந்து போவதற்கு
செல்பேசி
அகன்ற வெண்திரையையும்
சின்ன வண்ணத் திரையையும்
தவிர்ப்பதில் சிறந்தாலும்
செல்லுமிடம் எல்லாம்
நம்முடன் செல்லும்
அலைபேசி எனப்படும்
செல்பேசி ஒன்று போதும்
கட்டுப்பாடுகளைத் தகர்த்திடும்
இளைஞர் திலகங்கள்
சீரழிந்து போவதற்கு