நட்பு உண்டு உறவாக

இரவிற்கு நிலவுண்டு
பகலுக்கோ கதிரவனே உண்டு
மலருக்கு தென்றல் உண்டு
மனதிற்கு நட்பு உண்டு உறவாக

எழுதியவர் : pavithrankk (20-Aug-14, 7:53 pm)
Tanglish : natpu undu uravaga
பார்வை : 183

மேலே