காற்று

#காற்று
புவியில் நிறைந்து கடலில் திாிந்து
மேகத்தை புணா்ந்து மழையை பெற்று
நான் உயிா் வாழ என்னில்
ஊற்றி செல்லும் வழிதொிந்த மாலுமி!!

எழுதியவர் : pavithrankk (20-Aug-14, 8:04 pm)
Tanglish : kaatru
பார்வை : 1227

மேலே