தாய் முகம் காண ஆசை இல்லையோ விரைந்தே வாராய்
![](https://eluthu.com/images/loading.gif)
உன் உயிர் சுமந்தே
என் வலி மறந்தேன் ;
பாலகா ! உன் மிதி உணர்ந்தும்
மனம் உவந்தேன் ;
ஐயனே ! நீ அகம் இருக்க ,
நான் உன் முகம் நினைத்தே புவி மறந்தேன் ;
தாய் முகம் காண ஆசை இல்லையோ ?
விரைந்தே வாராய் ......................