போதும் உன் மௌன கல்லடி

என் தேசத்து பூக்கள் எல்லாம்
உந்தென் புன்னகைகள்
கவிதை சொல்வதெல்லாம்
உன் அழகு எச்சங்கள்
உச்ச அழகு நீயடி
அதை ரசிக்கும் கவிஞன் நானடி
போதும் உன் மௌன கல்லடி
விரிசல் விழும் மனத்தடி
உன் காதல் அதற்க்கு மருந்தடி

எழுதியவர் : ருத்ரன் (21-Aug-14, 3:42 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 75

மேலே