மரியாதைக்கு மரியாதை

ஏண்டா நான்தான் நேத்து குடிவெறில தெரியமா உன்ன செருப்பாலே அடிச்சிட்டேன். அதுக்காக நீ இன்னக்கி வந்து என்னச் செருப்பாலே அடிக்கிறயே அது என்னடா நியாயம்?

ஏண்டா நீ குடிவெறில என்ன வேணாலும் செய்வ அத நான் பொறுத்துக்கணுமா? செருப்படிக்கு செருப்படி தாண்டா மரியாதைக்கு மரியாதை. வாங்கிக்கடா நாயே

எழுதியவர் : மலர் (21-Aug-14, 4:06 pm)
பார்வை : 225

மேலே