இதுவா குறிக்கோள்
![](https://eluthu.com/images/loading.gif)
தம்பி நீ காலேஜ்ல படிக்கிற பையன். படிக்கிற வயசிலே படிக்காம கையிலே பிராந்தி பாட்லே பிடிச்சிட்டு குடீச்சிட்டு திரிறியே. ஏம்ப்பா இப்பிடி செய்யறே?
யோவ் பெரிசு ஓம் வேலையை பாரு. எனக்கு 20 வயசு ஆகுது. 18 வயசுக்கு மேல போனா சட்டப்படி குடிக்கலாம்.
சரி படிச்சிட்டு என்ன வேலைக்குப் போகப் போற?
டாஸ்மாக்லெ சேல்ஸ்மேன் வேலைக்குத்தான். அதுக்கு நான் வாங்கற மார்க் போதும்.
---------------------------------
குடி குடியைக் கெடுக்கும்