+++வாராங்கள்+++

"வாராங்கள்" "வாராங்கள்" "வாராங்கள்"
யாரு வாறாங்கள்? எங்க வாறாங்கள்? எப்படி வாறாங்கள்?
யாரும் வல்லீங்க.... நம்ம பசங்களுக்கு பக்கத்து மாநிலத்துல உள்ள ஊரு பேரெல்லாம் சொல்லிக்கொடுத்துக்கிட்டு இருந்தேன்.. அவ்வளவு தான்...
அதானே பார்த்தேன்.... மாசக்கடைசிலே யாருடா இதுனு.. பயந்தே போயிட்டேன்...