மரணம்

உன் கரம் பிடிக்கும்
இனிய நாளில்
நான் மடிந்தே போனாலும்
மகிமை தானடா!

எழுதியவர் : Narmatha (21-Aug-14, 6:59 pm)
Tanglish : maranam
பார்வை : 91

மேலே