உயிர்ப்பூ

பட்டுப்போன செடியும்
பூத்திருக்கு-
பட்டாம்பூச்சி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Aug-14, 7:14 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : UYIRPPOO
பார்வை : 61

மேலே