முகப்புத்தகம்

என் முகத்தைக்காட்டி..
முழுமனதாய் சில உணர்வுகளை..
எழுத்துகளில் எடுத்துரைக்க..!

முகமறியாத..
தோழிகளும் தோழர்களும்..
அருமை என்று ஆங்கிலத்தில்..
பதில் அனுப்ப பெருமை கொள்கிறது மனம்..!

என் வாழ்கையின்..
வண்ணங்களில் வசிக்கும்..
நட்புக்காக...!

சில நேரங்களில் வருந்துகிறேன்...
அவர்கள் என் அருகில் இல்லாததை உணரும்போது..!

எழுதியவர் : சதுர்த்தி (22-Aug-14, 1:20 am)
சேர்த்தது : சதுர்த்தி
Tanglish : mugapputthagam
பார்வை : 312

மேலே