வண்ணத்துபூச்சிகள்

வானவில்களுகோ ஏழு வண்ணங்கள்
வண்ணத்துபூச்சிகளுகோ பல வண்ணங்கள்
எனவே வானில் இருக்கவேண்டியவை
வானவில்கள் அல்ல
வண்ணத்துபூச்சிகள் தான்

எழுதியவர் : sanjana (22-Aug-14, 8:59 am)
பார்வை : 97

மேலே