நீ அதிசய பறவை---காதல் கவிதை---

என்ன அழகு என்ன அழகு உன்னிடத்திலே
இது வரையிலும் காணவில்லை எந்த பெண்ணிடத்திலே

என்ன அழகு என்ன அழகு உன்னிடத்திலே
இது வரையிலும் காணவில்லை எந்த பெண்ணிடத்திலே

...திருத்தம் செய்யும் போது

எழுதியவர் : இதயம் விஜய் (22-Aug-14, 10:05 am)
பார்வை : 140

மேலே