அவள்

எல்லோரும்
உன்னை கல் நெஞ்சக்காரி
என்றார்கள்
ஆம்
மூச்சடக்கி
முத்தெடுத்தவுனுக்குதான்
தெரியும்
முத்துக்களின் பெருமை

எழுதியவர் : திருக்குமரன்.வே (22-Aug-14, 12:24 pm)
சேர்த்தது : thiru
Tanglish : aval
பார்வை : 59

மேலே