உடைத்தெறிந்து விட்டதே

சத்தம் இல்லை அதிர்வும் இல்லை
அதுதான் மௌனம் - என்னவளின்
மௌனம் என் இதயத்தை ...
உடைத்தெறிந்து விட்டதே ....?

எழுதியவர் : கே இனியவன் (22-Aug-14, 12:54 pm)
பார்வை : 123

மேலே