இதயம் உன் போலி நடிப்பை

நீ என்னை முறைத்து முறைத்து
பார்க்கும் போது - சிரிக்கிறது என்
இதயம் உன் போலி நடிப்பை ...!!!

எழுதியவர் : கே இனியவன் (22-Aug-14, 12:36 pm)
பார்வை : 137

மேலே