அன்பு

உருவம் இல்லாத ஓன்று
உலகத்தையே ஆழுகிறது
என்றல் அது ஒருவர் மீது
ஒருவர் வைக்கும்
உண்மையான அன்பாக
மட்டும் இருக்க முடியும் .........

எழுதியவர் : சரணாக (22-Aug-14, 5:11 pm)
Tanglish : anbu
பார்வை : 134

மேலே