பஊந்துனர்கள் சிரிக்கின்றன
அழகான இந்த இலங்கைத் தீவிலே
இப்பொது பஊந்துனர்கள் பல
சிரிக்கின்றன - ஆனால் அவை
விரியாத மொட்டுக்கள்
நான்கு பக்கமும் கடலால்
சூலப்பட்ட படியால்
கடல் கேந்திரமாம்
பட்டு பாதையாம்
இதைக் கேட்டு ஒரு
பூந்துனர் சிரிக்கின்றது
அமைதி பொங்கும் இப்
பூமி தன்னில் செந் தமிழும்
சிங்களமும் எப்போது சிநேகமாய்
வாழ்வது என்று கூருன்கலென்
பல கதைகள் சொல்லும் மாந்தர்
பல கவிதைகள் சொல்லும் மாந்தர்
பல புனை வுகள் சொல்லும் மாந்தர்
தம் கதைகளை செவி மடுக்காதீர்
பாதை கள் பல ஆனால் அவை
சொல்லும் செய்திகள் பல
எல்லாம் சொல்ல ஒரு கவிதை
போதாது