முதல் பார்வை

முகம் பார்த்து பேசும் பறவை ஒன்று
என் விழி பார்த்து பேசியது
நான் என் மொழி மறந்து தவிக்கிறேன்
அதனிடம் பேச முடியாமல்.
முகம் பார்த்து பேசும் பறவை ஒன்று
என் விழி பார்த்து பேசியது
நான் என் மொழி மறந்து தவிக்கிறேன்
அதனிடம் பேச முடியாமல்.