சுடிதார் அணிந்த பெண்ணே

சுடிதார் அணிந்த பெண்ணே உன் முகம் காட்டு
என்னுடன் நின்று ஒரு வார்த்தை பேசு
கூப்பிட கூப்பிட செல்கிறாயே
நான் செல்லமாக ஒன்று சொல்லவா
இல்லை உன்னை என் உள்ளம்மாகியத்தை சொல்லவா அன்பே.

எழுதியவர் : ரவி.சு (22-Aug-14, 6:26 pm)
பார்வை : 243

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே