காதல்

எனக்குள் காதல்

என்னும் இயற்கை

சீற்றத்தை உண்டாக்கியவளே ...

எப்பொழுது தருவாய் நீ

முத்தம் என்ற நிவாரணத்தை ?


♥செல்வா♥

எழுதியவர் : செல்வா (23-Aug-14, 7:31 pm)
சேர்த்தது : செல்வ கணேஷ்
Tanglish : kaadhal
பார்வை : 77

சிறந்த கவிதைகள்

மேலே