குட்டிக்கனவுகள் பகுதி - 4

பொம்மைகள் நடுவில்
குழந்தை !
முத்தமிட வந்த கொசுவிற்கு
மொத்தமாய் குழப்பம் !
பொம்மைகளுக்கு மகிழ்ச்சி !
ரத்த தானம்
தடைபட்டதால் ...

இன்னும் கனவு காண்போம் ..

வசிகரன்.க

எழுதியவர் : வசிகரன்.க (23-Aug-14, 9:38 pm)
பார்வை : 121

மேலே