இடம், பொருள், ஏவல்

"ஹைக்கூவைப் பாருங்கள்"
நீட்டினேன் நான்.
பெரியவர் திட்டினார்.
"தலைப்பைச் சுருக்குடா".

எழுதியவர் : G.S.வாசன் (21-Mar-11, 10:52 pm)
சேர்த்தது : G.S.Vasan
பார்வை : 971

மேலே