ஏன் சுற்றுகிறாய்

பலரைக் கவிஞர்கள் ஆக்கிய
வெள்ளி நிலவே...
நீ பூமியை சுற்றுவது ஏன் ?
பூமி அல்லவா உன்னை
சுற்ற வேண்டும் ?

எழுதியவர் : minn.anu (22-Mar-11, 11:24 am)
சேர்த்தது : minn.anu
பார்வை : 475

மேலே