ஹைக்கூ

பறக்காத கொக்கு
எதற்காக காத்திருக்கிறதோ...
செயற்கைக் குளத்தில்
கொக்கு சிலை!!

எழுதியவர் : இரா.விவேகா (22-Mar-11, 7:19 pm)
சேர்த்தது : iravivekha
பார்வை : 600

மேலே