சுகந்திரம்
தொட்ட வெட்கத்தில் மலரும்
தேன் உண்ட சொர்க்கத்தில்
பட்டாம் பூச்சியும் இருக்க
தினமும் அரங்கேற்றம் காணும்
திருமணம் இது எதிரியில்லா
வாழ்க்கை துன்பம் மறந்து
இன்பத்தில் பூச்சி
தொட்ட வெட்கத்தில் மலரும்
தேன் உண்ட சொர்க்கத்தில்
பட்டாம் பூச்சியும் இருக்க
தினமும் அரங்கேற்றம் காணும்
திருமணம் இது எதிரியில்லா
வாழ்க்கை துன்பம் மறந்து
இன்பத்தில் பூச்சி