புரியும் காதலின் வலி

இன்று
தெரியாது உனக்கு
காதலின் வலி
என்றோ ஒருநாள் - நீ
காதலித்துப்பார் - அப்போ
புரியும் காதலின் வலி ....!!!

கே இனியவன்
SMS அனுப்ப கவிதை

எழுதியவர் : கே இனியவன் (24-Aug-14, 9:18 pm)
பார்வை : 159

மேலே