எத்தனை முறை திட்டு

எத்தனை முறை திட்டு வாங்கி
விட்டேன் - ஏதோ ஒரு பொருளை
கேட்டால் நீ தந்த நினைவு பொருளை
கொடுத்ததால் ....!!!

கே இனியவன்
SMS அனுப்ப கவிதை

எழுதியவர் : கே இனியவன் (24-Aug-14, 9:06 pm)
பார்வை : 149

மேலே