மணல் வீடு

கரையோர மணலில்
வீடு கட்டி விளையாடினார்
அப்பா.

அப்பன் பெறாத பேரை
பெற்றான் பிள்ளை.

ஆற்றின் நடுவில்
கட்டி விளையாடுகிறான்
மணல் வீடு.

எழுதியவர் : பொன்.குமார் (22-Mar-11, 7:06 am)
சேர்த்தது : Pon.Kumar
Tanglish : manal veedu
பார்வை : 353

மேலே