ரசித்தால் இனிக்கும் வாழ்க்கை
மரங்களின் வழியாக கதிரொளி - ரசிக்கும்
மனங்களின் வழியாக கவி வரி - ரசித்தால்
கவலைகள் பிறக்க இல்லை வழி - ரசியுங்கள் இக்
கவிதையின் படைப்பில் நமது தமிழ் மொழி...!!
மரங்களின் வழியாக கதிரொளி - ரசிக்கும்
மனங்களின் வழியாக கவி வரி - ரசித்தால்
கவலைகள் பிறக்க இல்லை வழி - ரசியுங்கள் இக்
கவிதையின் படைப்பில் நமது தமிழ் மொழி...!!