பூங்காவின் மரம்

நீயும் நானும்
அமர்திருந்த அந்த
பூங்காவின் மரம்
இன்னமும் தாங்குகிறது
உன் பெயர் கொண்ட
என் இதயத்தை .......

எழுதியவர் : அப்பாஸ் அப்துல் ரசக் (22-Mar-11, 8:46 am)
சேர்த்தது : Appas Abdul Rajak
பார்வை : 377

மேலே