மொட்டு விட்ட காதல்

பட்டதெல்லாம் போதுமென
படாமல் சென்றால்....
உன் ஸ்பரிசம் தொட்ட
தென்றல் பட்டு.....
"பட்டு போன என் காதல்..
இப்போ மொட்டு விட துடிக்குதடா...!!!"

எழுதியவர் : Monica (25-Aug-14, 8:55 pm)
Tanglish : mottu vitta kaadhal
பார்வை : 156

மேலே