கண்ணங்கள் சிவக்கின்றன

என்னை கண்டதும் உன் கண்ணங்கள்
சிவக்கின்றதே எனையன்றி யாரறிவார்...........??
உன்னைக் கண்டதும் என் உள் நெஞ்சம்
குளிர்கின்றதே உனையன்றி யாரறிவார்.............??

எழுதியவர் : லெட்சுமி நாராயணன் (25-Aug-14, 8:57 pm)
பார்வை : 129

மேலே