போராளி

எனக்கான அடையாளம்
தேடும் பணியின் பயணத்தில்..
தெரிந்துகொண்டேன்..
நான் போராளி என்று... !

இருப்பினும் என் பயணம் தொடரும்..
நான் எதற்கான போராளி என்ற விடை தெரியும்வரை..!

எழுதியவர் : சதுர்த்தி (26-Aug-14, 3:07 am)
Tanglish : poaraLi
பார்வை : 282

மேலே