விதி செய்யும் சதி
விதி செய்யும் சதி
விரயமான நாட்கள்;
யோசித்து பார்த்தால்
நம் முயலாமை
மதியால் வெல்ல முடியாமல் இல்லை
விதியை குறை சொல்லி போவதே வேலை
முயன்றால் முடியும் முடித்தால் நிகழும்
கொஞ்சம் விடுமுறை கொடுங்கள்
உங்கள் முயலாமைக்கும்
வளமாகும் வாழ்க்கை

