ஒரு மௌன கலவரம்
ஒரு மௌன கலவரம்
நிகழ்வது யார் வரம்
காதலில் நிகழும்
கண்களால் தொடங்கும்
கால விரயம்
காத்திருப்பில் கரையும்
பதில் வராது போனால்
வாழ்க்கை அங்கே தொலையும்
இனி எழுதுங்கள்
காதலின் முன்
காதல் அபாயம் என
பிழைக்கட்டும் ஆண்கள்