உன் மௌனம் கலைபாயா

மெதுவாய் மெதுவாய்
இதயம் துடிக்கிது
பொதுவாய் பொதுவாய்
உன் பெயர் ஒலிகிது

உன்னை கண்ட நாள் முதலே
என் உறக்கம் தொலைந்ததடி
என் கனவுகள் கவிதைகளாய்
உனக்கு புரியவைக்க
வார்த்தைகள் தேடியே
என் வாழ்க்கை தொலைந்தடி

உன் மௌனம் கலைபாயா
என் விரதம் முடிபாயா
காத்திருக்க செய்துவிட்டு
எனக்கு மரணம் கொடுப்பாயா

எழுதியவர் : ருத்ரன் (26-Aug-14, 2:02 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 42

மேலே