காதலில் தருகிறது இன்பம்

காதலில் தருகிறது இன்பம் ...!!!

மதுவின் பழக்கம்
பருக பருக மயக்கம் தரும் ...
என்னவளின் இன்பம் ...
ஊரார் பேச பேச ....
போதை தரும் ....!!!

பருகுவது போதை தான்
மகிழுகிறது மனம் ..
பேசுவது ஊராரின் பேச்சு...
காதலில் தருகிறது இன்பம் ...!!!

திருக்குறள் : 1145
+
அலரறிவுறுத்தல்
+
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 65

எழுதியவர் : கே இனியவன் (26-Aug-14, 2:17 pm)
பார்வை : 93

மேலே