வானத்து முத்துக்கள்

பொன்மாலை பொழுதில் பொங்கிஎழும் உதய பொன்நிலவே
முக்கடல் சங்கமத்தில் முக்குளித்து முத்தெடுத்து வந்தாயோ
கார் குழலி கங்குலியை கண்டதும் கொண்ட காதலாலோ
கோல மாலைகளாய் மினுமினுக்க மானத்தில் இரைத்தாயோ .

========================================================
மானம் ---> ஆகாயம் என்றும் பொருள்

எழுதியவர் : ராஜகோபாலன் குமார் (26-Aug-14, 3:22 pm)
சேர்த்தது : Rajagopalan Kumar
பார்வை : 88

மேலே