அவள் இல்லாததால்

அவளிடம் பேசிய போது என் மனதை பறிகொடுத்தேன்..!

இப்போது

என்னையே பறிகொடுத்தேன் நான் பிறந்த மண்ணுக்கு..!

"அவள் இல்லாததால்"

எழுதியவர் : கார்த்திக் . பெ (22-Mar-11, 11:30 am)
Tanglish : aval illaathathal
பார்வை : 411

மேலே