நட்பு

தேடி கிடைப்பதில்லை நட்பு
ஒருவரை நாடி இருப்பதே நட்பு
கூடி பழக நினைக்கும்
கோடி கொடுத்தாலும் கிடைக்காது
வாழ வைக்கும் நட்பு
வாழ்ந்த பின்னும் நினைக்க வைக்கும் நட்பு ......

எழுதியவர் : ஆனந்தி சேகர் (27-Aug-14, 6:26 am)
Tanglish : natpu
பார்வை : 155

மேலே