ஆனந்தி சேகர் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  ஆனந்தி சேகர்
இடம்:  கடலூர்
பிறந்த தேதி :  08-Oct-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  02-Aug-2014
பார்த்தவர்கள்:  58
புள்ளி:  3

என் படைப்புகள்
ஆனந்தி சேகர் செய்திகள்
ஆனந்தி சேகர் - ஜின்னா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Aug-2014 12:39 am

உயிர்கள் வசிக்கும் உலகப் பந்தில்
ஒளிந்து கொண்டிருக்கும் உணர்வின் பிம்பமே!

ஆசைகள் திரியும் ஆகாயச் சந்தையில்
பாஷைகள் புரியாத பைத்திய வேதமே!

கனவில் மிதக்கும் காதற் படகில்
அனலை அடிக்கும் அலையின் மோகமே!

நினைவில் நின்று நெஞ்சைத் துளைத்து
கனவில் இனிக்கும் குயிலின் ராகமே!

நதிகள் இசைக்கும் தண்ணீர் கீதமே
பதில் பேசாத உணர்ச்சியின் மீதமே!

குழந்தை இதழில் ஒளிந்து கொண்டு
அழுது கொள்ளும் அழகின் சிரிப்பே!

மெழுகின் உடலில் மறைந்து கொண்டு
ஒழுகிச் செல்லும் ஒளியின் விரிப்பே!

கட்டில் ரகசியம் கேட்டுக் கேட்டே
மொட்டு அவிழ்த தசைமலர்ப் பாட்டே!

பத்து மாதம் இடைவெளி விட்டு
சத்தம் போட்ட உயிர

மேலும்

மிக்க நன்றி நண்பரே... தங்கள் வருகைக்கும் தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றிகள் பல... அதிலும் எனது பழைய பதிவுகளையும் தேடிச் சென்று படித்தற்கு மிக்க மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்... 07-Jun-2015 11:38 pm
உயிர்கள் வசிக்கும் உலகப் பந்தில் ஒளிந்து கொண்டிருக்கும் உணர்வின் பிம்பமே! ஆசைகள் திரியும் ஆகாயச் சந்தையில் பாஷைகள் புரியாத பைத்திய வேதமே! தசையில் புகுந்த தனித்துவ ரகசியம் அசைக்க முடியாத ஆன்மாவின் அதிசயம் அழகான வருடல்கள் நல்ல படைப்பு உயர்வான சிந்தை 07-Jun-2015 11:12 am
மிக்க நன்றி தோழரே... உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்.... 13-Sep-2014 1:13 am
தசையில் புகுந்த தனித்துவ ரகசியம் அசைக்க முடியாத ஆன்மாவின் அதிசயம் // அழகு தோழா , வாழ்த்துக்கள் // 13-Sep-2014 12:33 am
ஆனந்தி சேகர் - ஆனந்தி சேகர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Aug-2014 6:48 am

நட்பின் இலக்கணம் தெரியும் என்கிறாய் தோழனே!
நட்பே சிரிக்கிறது உன் இலக்கணத்தில் பிழை என்று!!!

மேலும்

ஆனந்தி சேகர் - ஆனந்தி சேகர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Aug-2014 6:26 am

தேடி கிடைப்பதில்லை நட்பு
ஒருவரை நாடி இருப்பதே நட்பு
கூடி பழக நினைக்கும்
கோடி கொடுத்தாலும் கிடைக்காது
வாழ வைக்கும் நட்பு
வாழ்ந்த பின்னும் நினைக்க வைக்கும் நட்பு ......

மேலும்

நட்பு சிறப்பு 27-Aug-2014 3:21 pm
ஆனந்தி சேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Aug-2014 6:26 am

தேடி கிடைப்பதில்லை நட்பு
ஒருவரை நாடி இருப்பதே நட்பு
கூடி பழக நினைக்கும்
கோடி கொடுத்தாலும் கிடைக்காது
வாழ வைக்கும் நட்பு
வாழ்ந்த பின்னும் நினைக்க வைக்கும் நட்பு ......

மேலும்

நட்பு சிறப்பு 27-Aug-2014 3:21 pm
ஆனந்தி சேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Aug-2014 6:48 am

நட்பின் இலக்கணம் தெரியும் என்கிறாய் தோழனே!
நட்பே சிரிக்கிறது உன் இலக்கணத்தில் பிழை என்று!!!

மேலும்

ஆனந்தி சேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Aug-2014 7:17 am

நட்பின் தாகத்தால் அருகில்,
இருக்கும் ஆறு குளங்களை விட்டுவிட்டு ...
தூரத்தில் இருக்கும் கானல் நீரை தேடி ஓடி இருக்கிறேன்!

மேலும்

உண்மைதான். அங்கே(யாவது ) நம் மனம் அறிந்த, உண்மையான நட்பு இருக்குமா என்றுதானே. 03-Aug-2014 11:15 am
நட்பின் ஆழத்தை உணர்த்தும் வரிகள்..! 03-Aug-2014 9:56 am
மேலும்...
கருத்துகள்

மேலே