ஹைக்கூ கவிதை

நட்பின் தாகத்தால் அருகில்,
இருக்கும் ஆறு குளங்களை விட்டுவிட்டு ...
தூரத்தில் இருக்கும் கானல் நீரை தேடி ஓடி இருக்கிறேன்!

எழுதியவர் : ஆனந்தி (2-Aug-14, 7:17 am)
Tanglish : haikkoo kavithai
பார்வை : 198

மேலே