நகைச்சுவை 006
"ஏண்டீ கமலா .. உன் புருஷனை பிடிக்கல்ல .. பிடிக்கல்ல ன்னு எப்பப் பாத்தாலும் சொல்லறே. பிடிக்கல்லைன்னா பேசாம டைவர்ஸ் பண்ணிடவேண்டியது தானே"
"போடி .. அவர் சந்தோஷப் படற மாதிரி எதையும் நான் செய்யமாட்டேன்".