தலைக்கறி கொலவெறி

ஏய்யா உம் பங்காளி பையனைக் கொலவெறியோட தாக்குனே.

அய்யா பங்காளிங்கெல்லாம் எங்க குலதெய்வத்துக்குப் பொங்கல் வச்சு கெடா வெட்டினமுங்க. வழக்கமா ஆட்டுத் தலயெல்லாம் எங்க குடும்பத்துக்குத் தான் தர்ற மொறயுங்க. ஆனா இந்த வருஷம் எங்களுக்கு ஆட்டோட காலு தொடையத் தான் குடுத்தாஙக். இந்த வருஷம் தலக்கறி சாப்பிட முடியாம எம் பங்காளிங்க பழி வாங்கிடாங்களன்ற கொலவெறிலாதாங்க அந்தப் பையனை போட்டு அடிச்சிட்டங்க அய்யா.

எழுதியவர் : மலர் (27-Aug-14, 3:18 pm)
பார்வை : 219

சிறந்த நகைச்சுவைகள்

மேலே