உன் எண்ணம் என் மனதில்

மண்ணதனுள் வேர் விட்ட செடி கொடி.
மனதினுள் வேர் விட்ட
மலரே நில்லடி !
காயத்தால் வலியெடுக்கும் உடல் அறியுதே.
நீ காணாமல் நடந்து சென்றால்,
என் உயிர் எரியுதே !
மகரந்த சேர்க்கை மலரினுள்ளே.
மலரே உன் எண்ணம் என் மனதினுள்ளே !
மண்ணதனுள் வேர் விட்ட செடி கொடி.
மனதினுள் வேர் விட்ட
மலரே நில்லடி !
காயத்தால் வலியெடுக்கும் உடல் அறியுதே.
நீ காணாமல் நடந்து சென்றால்,
என் உயிர் எரியுதே !
மகரந்த சேர்க்கை மலரினுள்ளே.
மலரே உன் எண்ணம் என் மனதினுள்ளே !