காதல் விளைவு

என்னுள் நீ ஊற்றிய காதல் உயிர்,
கவிதையாய் மலர்ந்து மினுக்குகிறது
அகந்தையுடன்.
ஆனாலும் அழகாகவே ஒளிர்கிறது.
அலைந்துகொண்டிருந்த மனம்,
நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது.
துவண்டு கிடந்த உடல், கொஞ்சம்
துணிவு பெற்றுத்தான் இருக்கின்றது.
மொத்தத்தில் மாற்றம் கட்டாயம்
கொண்டிருக்கின்றது.

எழுதியவர் : jujuma (22-Mar-11, 1:27 pm)
சேர்த்தது : nellaiyappan
Tanglish : kaadhal vilaivu
பார்வை : 403

மேலே