ஏமாற்றம்.

எழுதப்படாத பக்கத்தில்
எழுதப்பட்ட கவிதையா?
சிறுகதையா? தொடர்கதையா?
முடிவே இல்லாத எழுத்துக்கள் நீ.....

இருளாய் இருந்த என் இதயத்தில்
வெளிச்சம் தந்த மின்மினி பூச்சியா?
நிலாவா? அதிகாலைச் சூரியனா?
வெளிச்சம் தந்து இருளாக்கிய
மின்னல் நீ......

எழுதியவர் : நா.வளர்மதி. (22-Mar-11, 3:44 pm)
Tanglish : yematram
பார்வை : 475

மேலே