மி love

நான் காதலித்த போது எனக்காக எதுவும் செய்வேன் என்று கூறிய அவள் உதடுகள்...............என்னை பிரிந்தது போன பின்பு இப்போது கூறுகிறது...........நீ என்னை மறக்க வேண்டும்...........என்றால் நான் என்ன செய்ய வேண்டும் என்று...................

எழுதியவர் : (22-Mar-11, 4:45 pm)
சேர்த்தது : rrrrajesh
பார்வை : 369

மேலே